அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
15வது தேசிய வாக்காளர்கள் தினம் உறுதிமொழி 25.01.2025 அன்று காலை 11.00 மணிக்கு உறுதிமொழி ஏற்குமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.