பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – ஆசிரியர் கல்வி இராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைத் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு சார்ந்து மாவட்ட அளவில் நடைபெற உள்ள பயிற்சிக்கு இணைப்பில் உள்ள கருத்தாளர்களை பணிவிடுவிப்பு செய்ய – தெரிவித்தல் சார்பு

அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

ஆசிரியர் கல்வி இராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைத் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு சார்ந்து மாவட்ட அளவில் நடைபெற உள்ள பயிற்சிக்கான திட்டமிடுதல் மற்றும் பயிற்சிக்கு ஒரு வட்டாரத்திற்கு 1 BRTE . 1 BT Assistant. 1 PG Assistant என மூன்று பேரை மாவட்ட கருத்தாளர்களாக பங்கேற்க ஏதுவாக பணிவிடுவிப்பு செய்ய சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.