அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
வேலூர் மாவட்டம், அலுவலகம்/ அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் – 20.07.2024 அன்று மாவட்டத்திற்குள் நடைபெறவுள்ள கலந்தாய்வில் கலந்து கொள்ள இணைப்பில் உள்ள பணியாளர்கள் பங்கேற்க தெரிவிக்கப்படுகிறது.
இடம் – மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலம்
நேரம் – 10.00 மணி
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.