பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – கல்விசாரா செயல்பாடுகள் – 2022 – 2023 ஆம் கல்வியாண்டில் சிறார் திரைப்படங்கள் திரையிடுதல் – சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.

பெறுநர்,

அரசு நடுநிலை/ உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.