பள்ளிக்கல்வி –வேலூர் மாவட்டம் -2024-2025 மற்றும் 2025 -2026 ஆம்கல்வியாண்டிற்கான வரைவுத்தி திட்டம்-அரசு மற்றும் நகரவை மேல்நிலைப்பள்ளிபள்ளிகளில் கூடுதல் புதிய பாடப்பிரிவுகள் (Addition Of New Subjects in Existing Higher Secondary Schools) தொடங்குதல் –கருத்துருக்கள் –கோருதல் –தொடர்பாக    

அரசு மற்றும் நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

//ஒம். செ.மணிமொழி//

                                                                             முதன்மைக் கல்வி அலுவலர்,

                                                                                                      வேலூர்.

பெறுநர்

அரசு மற்றும் நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,வேலூர் மாவட்டம்.

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.