அரசு / அரசு உதவி பெறும் பள்ளி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
பள்ளிக்கல்வி – பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை எண்.43 – அறிவிப்புகள் 2019-20 அறிவிப்பு எண்.5 – மாணவர்களின் வருகை குறித்து பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி (SMS) அனுப்புதல் – EMIS இணையதளத்தில் மாணவர்களின் விவரங்கள் உறுதிபடுத்தக் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கும் செய்து அதன்படி செயல்பட அனைத்து அரசு / அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.