பெறுநர் ,
சார்ந்த அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி/நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு (இடைநிலை /தொடக்கக் கல்வி ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.
