பள்ளிக்கல்வி – சிறப்புக்கட்டணம் – வேலூர் மாவட்டம் – 2024 -2025ஆம் கல்வியாண்டு – அரசு/நகராட்சி/அரசு உதவி பெறும் (சுயநிதி பிரிவு தவிர்த்து) உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு சிறப்புக் கட்டணம் இழப்பீட்டுத் தொகை வழங்கியது – கூடுதல் தேவை இருப்பின் விவரம் சமர்ப்பிக்கக் கோருதல் – தொடர்பாக.

முதன்மைக் கல்வி அலுவலர்,

        வேலூர்.

பெறுநர்

தலைமையாசிரியர்கள்

அரசு/நகராட்சி/அரசு உதவி பெறும்

உயர்/மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.