பள்ளிக்கல்வி -உடற்கல்வி -2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான விளையாட்டு மற்றும் உடற்கல்வி உபகரணங்கள் மாநில திட்ட இயக்ககம்(ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ) மூலம் அரசு பள்ளிகளுக்கு வழங்குதல் -தொடர்பாக

அரசு உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

ஒப்பம்

க.முனுசாமி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்

நகல்

மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தொடர்நாடவடிக்கையின் பொருட்டு

மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) தகவலின் பொருட்டு