பள்ளிக்கல்வி -அரசுத் தேர்வுகள் இயக்ககம் -பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு / துணைத் தேர்வு /தனித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விடைத்தாள்களின் ஒளி நகல்(Scan Copy) வழங்குதல், மறுக்கூட்டல் மற்றும் மறுபதிப்பீடு மேற்கொள்ளுதல் பணிகளுக்கான அனுமதி மற்றும் கட்டணம் நிர்ணயம் செய்தல் -அரசாணை வெளியிடப்பட்டது -பள்ளிகளுக்கு தெரிவித்தல்-தொடர்பாக  

அனைத்து வகை உயர்,மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் ,வே.மா.

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.

பெறுநர்,

அனைத்து வகை உயர்,மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் ,வே.மா.

நகல்,

  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது.
  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.