பள்ளிக்கல்வித்துறை -வேலூர் மாவட்டம் -வருகின்ற ஏப்ரல் -2025 முதல் நடைபெறவுள்ள NEET பயிற்சி வகுப்பிற்கு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு /அரசு நிதியுதவி/நகரவை /ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ /மாணவிகளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளஉள்ள மாணவர்களின் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google Sheet -ல் டன் இன்று 07.02.2025 மாலை 7.00 மணிக்குள் பதிவுகள் மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

https://docs.google.com/spreadsheets/d/1y10y4TOCgd2Lcya2h1kwbDf1vh0u2wQCVKjTAQCebaY/edit?usp=sharing

//ஓம்.செ.மணிமொழி//

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து அரசு /அரசு நிதியுதவி/நகரவை /ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் ( இடைநிலை /தனியார் பள்ளிகள்) வேலூர் மாவட்டம்.