வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை தொடக்க நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை தொடக்க நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்துவகை ஆசிரியர்கள்/ அமைச்சுப்பணியாளர்கள்
அனைவரும் Covid-19 தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரத்தினை இணையதளத்தில் 29.03.2021 மாலை 3.00க்குள் உள்ளீடு செய்யுமாறு அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு மீள தெரிவிக்கப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO ENTER THE DETAILS
முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர்.