பயிற்சி – வேலூர் மாவட்டம் – அரசு /அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் வணிகவியல் மற்றும் கணக்கு பதிவியியல் (Commerce & Accountancy) கற்பிக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கு 23.11.2023 பணித்திறன் மேம்பாட்டு பயிற்சியில் கலந்துக் கொள்ள ஏதுவாக ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்க தெரிவித்தல் – தொடர்பாக.