பயிற்சி – வேலூர் மாவட்டம் – ஆவண மேலாண்மைப் பயிற்சி – பதிவுரு உதவியாளர்கள் மற்றும் பதிவுரு எழுத்தர்களுக்கு ஆவண மேலாண்மைப் பயிற்சி அளிப்பது-பயிற்சி பெற வேண்டியவர்களின் பெயர் பட்டியல் அனுப்பக் கோருதல் – சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.

பெறுநர்

1,   மாவட்டக் கல்வி அலுவலர்,

     இடைநிலை/தொடக்கக்கல்வி/தனியார் பள்ளிகள் அவர்களுக்கு

     தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்படுகிறது.

2.அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள்

    தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்படுகிறது

3,அனைத்து அரசு/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்     தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பெருட்டு அனுப்பப்படுகிறது