அனைத்து உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
பத்தாம் வகுப்பு – பொதுத் தேர்வு கால அட்டவணை (மற்றும்) மாணாக்கருக்கு முதன்மை விடைத்தாளுடன் வழங்கப்படும் சிறப்பு படிவங்கள் குறித்த அறிவுரைகள்
மேல்நிலை முதலாமாண்டு – கால அட்டவணை அறிவுரைகள் மற்றும் தனித்தேர்வர்களுக்கான முக்கிய குறிப்பு
மேல்நிலை இரண்டாமாண்டு -கால அட்டவணை , அறிவுரைகள் மற்றும் தனிதேர்வர்களுக்கான முக்கிய குறிப்பு
ஒப்பம்
க .முனுசாமி
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்.
பெறுநர்
அனைத்து உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்
நகல்
வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு