பத்தாம் வகுப்பு மாணவ/ மாணவியர்களுக்கு குறுந்தேர்வு (Slip Test ) சூலை 2022 – நடத்துதல் கால அட்டவணை மற்றும் பாடப்பகுதி வெளியிடுல் சார்பு.

அனைத்து அரசு / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு சூலை 2022ம் மாதத்தில் குறந்தேர்வு (Slip Test) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இப்பொருள் சார்பான இத்துடன் இணைக்கப்பட்டுள்ள தேர்வுக் கால அட்டவணை, பாடப் பகுதி மற்றும் செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறும் அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவிப் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பெறுநர்

அனைத்து வகை அரசு / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.