பத்தாம் வகுப்பு -இரண்டாம் திருப்புதல் தேர்வு-Full Sylabus-விவரம் –பள்ளிகளுக்கு –தெரிவித்தல் –சார்பு

அனைத்து வகை உயர்நிலை ,மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

நடைபெறவிருக்கும் இரண்டாம் திருப்புதல் தேர்வு பத்தாம் வகுப்புக்கான தேர்வு 50% என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் , பலரது கோரிக்கையினைக் கருத்தில் கொண்டு நடைபெற உள்ள இரண்டாம் திருப்புதல் தேர்வு முழுமையான பாடத்திலிருந்து மாதிரித்தேர்வாக அமையும் விவரத்தினை  மாணவர்களுக்கு தெரிவிக்க அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து வகை உயர்நிலை ,மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்,வேலூர் மாவட்டம்

நகல்

வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை/ தனியார்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு