அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்
பதிவறை எழுத்தர் பணியிலிருந்து இளநிலை உதவியாளர் / ஆய்வக உதவியாளர் பணியிடத்திற்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்யும் பொருட்டு 15.03.2023 நிலவரப்படி தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெயிடப்பட்டுள்ளது. தேர்தோர் பெயர்ப்பட்டியல் சரிபார்க்கப்பட்டு திருத்திய தேர்ந்தோர் பட்டியலில் ஏதேனும் திருத்தம் இருப்பின் சரிபார்த்து கையொப்பமிட தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்