பண்டிகை முன்பணம் நிதி ஒதுக்கீடு BC & KH கணக்குத் தலைப்பு (Second List)

அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்  பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

பண்டிகை முன்பணம் நிதி ஒதுக்கீடு BC & KH கணக்குத் தலைப்பு (Second List) வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறை கடித ஆணை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. உரிய செலவினம் மேற்கொள்ளுமாறு அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

KH & BC FA – Allotment II lsit

 

பெறுநர்

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்