சார்ந்த அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளித்
தலைமையாசிரியர்
வேலூர் மாவட்டம்
பட்டியலில் உள்ள ஆசிரியர்களை பணித்திறன் மேம்பாட்டுப்பயிற்சிக்காக பணியிலிருந்து விடுவித்து தலைமையாசிரியர்கள் நேர்முக உதவியாளருக்கு தகவல் தெரிவிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர்
வேலூர் மாவட்டம்