படிப்புதவித் தொகைத் தேர்வுகள் – ஆன்லைன்  பதிவேற்றத்தின்போது மாணாக்கர்களின் இனம் (Community). பிறந்த தேதி (Date of Birth) மற்றும் மாற்றுத் திறனாளி (PH candidate) விவரங்களில் சரியான பதிவுகளை மேற்கொள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்களுக்கு  தெரிவித்தல் – தொடர்பாக.

அனைத்து வகை அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு

//ஓம்.செ.மணிமொழி //

                                                                                    முதன்மை கல்வி அலுவலர்

                                                                                                               வேலூர்.

பெறுநர்,

அனைத்து வகை அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்:

  1. வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார் பள்ளிகள்/

தொடக்கக்கல்வி ) – தகவலுக்காகவும் தக்க நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.

  • வேலூர் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள் – தகவலுக்காக

அனுப்பப்படுகிறது.