பகுதி நேர தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்களின் விவரம் சார்பாக

அரசு/ அரசுதவி பெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு

பகுதி நேர தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்களின் விவரங்கள் சமர்ப்பிக்க ஏதுவாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளின்படி இணைக்கப்பட்டுள்ள படிவத்தை பதிவிறக்கம் செய்து  பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர்,

வேலூர்

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE FORMAT