பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு 07.09.2023 வியாழன் அன்று முற்பகல் 9:30 மணிக்கு மாவட்ட திட்ட அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும். மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள விண்ணப்பித்துள்ள பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்களுக்கு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தகவல் தெரிவிக்கவும்
//ஒப்பம் //
// செ.மணிமொழி //
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
அனைத்து பள்ளி தலைமைஆசிரியர்கள்
அரசு நடுநிலை/உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,
வேலூர் மாவட்டம்.
நகல்
மாவட்ட கல்வி அலுவலர்கள் (இடைநிலை, தொடக்கக்கல்வி) தகவலுக்காக அனுப்பப்படுகிறது