நீட் 2021 தேர்விற்கு E-BOX ONLINE GOOGLE LINK-ல் பதிவேற்றம் செய்த அனைத்து மாணவர்களும் 09.11.2020 அன்று E-BOX ONLINE வகுப்பு தொடங்குவதால் மாணவர்களுக்கு தகவல் தெரிவிக்க கோருதல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி த்லைமையாசிரியர்களுக்கு,

நீட் 2021 தேர்விற்கு E-BOX ONLINE GOOGLE LINK-ல் பதிவேற்றம் செய்த அனைத்து மாணவர்களும் 09.11.2020 அன்று E-BOX ONLINE வகுப்பு தொடங்குவதால் மாணவர்களுக்கு தகவல் தெரிவிக்க அரசு/அரசு நிதிஉதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்         E-BOX ONLINE வகுப்பில் கலந்துகொள்ள ஒவ்வொரு மாணவர்களும் அவர்களுடைய 11-ம் வகுப்பு பதிவெண் USER ID-ஆகவும்  Password  மாணவரின் பிறந்த தேதியாகவும் கொண்டு பயன்பெய அரசு/அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE INSTUCTIONS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்,