அனைத்து அரசு/ஆதிதிராவிட / நகராட்சி/ கள்ளர் சீர்மரபின/ வனத்துறை/ சமூக பாதுகாப்பு மேல்நிலைப்பள்ளி
தலைமையாசிரியர்களுக்கு,
நீட் 2020 தேர்வெழுதி தேர்ச்சி பெற்றுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மட்டும் (ஆதிதிராவிட/ நகராட்சி/கள்ளர் சீர்மரபின/ வனத்துறை/ சமூக பாதுகாப்பு) தலைமையாசிரியர்கள் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுடன் 04.11.2020 மாலை 4.00 மணிக்கு அனைவருக்கும் கல்வி திட்ட கூட்ட அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ஆதிதிராவிட / நகராட்சி/ கள்ளர் சீர்மரபின/ வனத்துறை/ சமூக பாதுகாப்பு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.