நிருவாகம் –  பள்ளிக் கல்வி – தமிழ்நாடு அமைச்சுப் பணியாளர் – உதவியாளர் / இளநிலை உதவியாளர் – பள்ளி வேலை நேரத்திற்கு தகுந்தாற்போல் பணிநேரத்தை காலை 09.00 மணி முதல் 04.45 மணி வரை மாற்றியமைத்து – ஆணையிடுதல்  – தொடர்பாக

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்,

தலைமை ஆசிரியர்,

அரசு / நகராட்சி உயர் /  மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.

நகல்.

1.கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்,

   ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி,

    காந்தி நகர்,வேலூர்.6 – தகவலுக்காக கனிவுடன் அனுப்பப்படுகிறது.

2.மாவட்டக் கல்வி அலுவலர்,

 (இடைநிலைக்கல்வி / தொடக்கக் கல்வி / தனியார் பள்ளிகள்)

  வேலூர் மாவட்டம்  – தகவலுக்காகவும் அனுப்பலாகிறது.

3. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்,  வேலூர்.