நினைவூட்டு-3
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் ( பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)
அனைத்துவகை பள்ளியில் பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு 2019-2020ம்கல்வியாண்டிற்கான இலவச பேருந்து பயண அட்டைபெற உரிய படிவத்தில் பூர்த்தி செய்து ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டிருந்தும் இதுநாள் வரைஇணைப்பில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் இன்னும் ஒப்படைக்காமல் உள்ளனர். எனவே, உடனடியாக இணைப்பில் உள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் படிவத்தை பூர்த்தி செய்து அரசு போக்குவரத்து மண்டல அலுவலகம், ரங்காபுரம், வேலூர் அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOLS LIST
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.