SSLC-மே-2022 செய்முறைத்தேர்வுகுட்பட்ட தொகை விடுவிக்க இணைப்பில் காணும் பள்ளிகளில் இருந்து வங்கி கணக்கு விவரம் 09.11.2022 கோரப்பட்டது , பெரும்பாலான பள்ளிகள் இதுநாள் வரை அனுப்பப்படவில்லை தேர்வுத்துறைக்கு உடனடியாக அனுப்ப வேண்டியுள்ளதால் இணைத்துள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இன்று(15.11.2022 ) மாலை 4.00 மணிக்குள் அனுப்புமாறு தலைமையாசிரியர்கள் மற்றும் தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
https://docs.google.com/spreadsheets/d/17vdrBEyC1rF71zMi-dLh3mjXbgL9o_r4qjQiukRykTY/edit?usp=sharing
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்
பெறுநர்
சார்ந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் தாளாளர்கள்