/நினைவூட்டு – 1 / மிக அவசரம்//

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் -2023 – 2024 கல்வி ஆண்டில் பள்ளிகளில் 1முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை பெறுவதற்கு இதுவரை விண்ணப்பித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை விவரங்களை 21.07.2023 அன்று CEO,Vellore webside ல் கொடுக்கப்பட்டுள்ள Google Sheet ல் தங்கள் பள்ளிக்கு எதிரே உள்ள கலங்களில் விவரங்களை இன்று மாலை 05.00 மணிக்குள் பூர்த்தி செய்ய கோருதல் – தொடர்பாக

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

அரசு / நகரவை / அரசு உதவி பெறும் ஆதிதிராவிட நல உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,

வேலூர் மாவட்டம்