நினைவூட்டு – வரவு செலவு – Deaf Account சார்பான விவரங்கள் சமர்பிக்காத இணைப்பில் காணும் பள்ளி தலைமைஆசிரியர்கள் உடன் கீழ்க்காணும் செயல்முறைகளின் தெரிவித்த அறிவுரைகளை பின்பற்றி உடன் அனுப்பி வைக்க தெரிவித்தல் – தொடர்பாக

// ஒப்பம் //

// செ.மணிமொழி //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

சம்பந்தப்பட்ட தலைமைஆசிரியர்கள்

அரசு / அரசு உதவிபெறும் / தனியார் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.