December 5, 2023 by ceo
கீழ்காணும் இணைக்கப்பட்டுள்ள Google Sheet Link-ல் கோரப்பட்டுள்ள விவரங்கள் பதிவிடாத பள்ளி தலைமையாசிரியர்கள் உடனடியாக பதிவுடுமாறு தெரிவிக்கப்படுகிறது.
https://docs.google.com/spreadsheets/d/1TQDB0DHjZPfmOfuSQxfu_cYi_A-NBA0uZPbN75rtlcE/edit?usp=sharing
//ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
பெறுநர் –
தலைமையாசிரியர்,
அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,
வேலூர் மாவட்டம்.