நினைவூட்டு -பள்ளிக்கல்வித்துறை -வேலூர் மாவட்டம் –JEE /NEET ப தேர்வுகள்-  மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பயிலும் விருப்பமுள்ள மாணவர்களின் விவரங்கள் –Google Sheet –ல் பதிவுகள் மேற்கொள்ளுதல் –சார்ந்து   

அனைத்து  அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

2023-2024 கல்வியாண்டில் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பயிலும் JEE/NEET தேர்வுகளுக்கு விருப்பமுள்ள மாணவர்களின் விவரங்கள் 02.11.2023 அன்று இவ்வலுவலக செயல்முறைகளின் படி 03.11.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் Google sheet -ல் பதிவுகள் மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டது.

எனினும் இதுநாள் வரை ஒரு சிலபள்ளிகள் பதிவுகள் மேற்கொள்ளாததால் பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு அனுப்பபடாத சூழல் உள்ளது. இது வருந்தத்தக்க செயலாகும்.

எனவே பதிவுகள் மேற்கொள்ளாத பள்ளித்தலைமையாசிரியகள் உடன் பதிவுகள் மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

4553-B2-1Download

https://docs.google.com/spreadsheets/d/1KKgAnTS3ocQEwsICEduq_jFU3wqD7Icf7xSWhlHq4xc/edit?usp=sharing

GuidelinessDownload

                                                                                      //ஓம்.செ.மணிமொழி//

                                                                                 முதன்மைக் கல்வி அலுவலர்,                        

                        வேலூர்.

பெறுநர்

  • அனைத்து  அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

நகல் –

  • மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை)அவர்களுக்கு தொடர் நடவடிக்கையின் பொருட்டு