//நினைவூட்டு// பள்ளிகளில் செயல்படும் நுகர்வோர் மன்றங்களின் விவரங்கள் கோருதல் – தொடர்பாக

கீழ்காண் இணைக்கப்பட்டுள்ள Google Sheet Online Link-ல் பள்ளிகளில் செயல்படும் நுகர்வோர் மன்றங்கள் சார்பாக விவரங்கள் உள்ளீடு செய்யாத பள்ளி தலைமையாசிரியர்கள் உள்ளீடு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/spreadsheets/d/10eakpsEYbsaA0LK6vCJZg9_YBOTpoUexpUoMUyBxARc/edit?usp=sharing

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்

தலைமையாசிரியர்,

அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்