நினைவூட்டல் – 3 – மிக மிக அவசரம் – சிறப்பு ஊக்கத்தொகை (SPECIAL CASH INCENTIVE) – அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2018 – 2019 கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யாத பள்ளிகள் சிறப்பு கவனம் செலுத்தி 22.04.2019 இன்று மாலை 6.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்க தெரிவித்தல் சார்பாக

சார்ந்த அரசு, அரசு உதவி பெறும்  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

சிறப்பு ஊக்கத் தொகை (SPECIAL CASH INCENTIVE) – அரசு மற்றும் அரசு உதவிபெறும் (நிதியுதவி பிரிவுகள் மட்டும்) மேல்நிலைப் பள்ளிகளில் 2018 – 2019 கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யாத பள்ளி தலைமையாசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்தி இணைப்பிலுள்ள வழிமுறைகளை பின்பற்றி 22.04.2019 இன்று மாலை 6.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

உள்ளீடு செய்ய தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு சார்ந்த பள்ளி தலைமையாசிரியரே முழு பொறுப்பு ஏற்க நேரிடும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS

CLICK HERE TO DOWNLOAD THE SPECIAL CASH INCENTIVE PENDING SCHOOL LIST

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.