நிதியுதவி பள்ளிகளுக்கான கலைத் திருவிழா_2023
நடுவர்களாக பணிபுரிய உள்ள ஆசிரியர்கள் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது.
சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டியலில் உள்ள தங்கள் பள்ளி ஆசிரியர்களை விடுவித்து 23.11.2023 அன்று பாகாயம், ஓட்டேரி, செவென்த்டே மெட்ரிக் பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர் மாவட்டம்