அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,
நாளை (31.07.2018) EMIS ENTRY புதிய சேர்க்கைக்கான பதிவுகளை முடிக்க கடைசி நாள். என்பதால், உடனடியாக இணைப்பில் உள்ள பள்ளிகள் துரித நடடிவக்கை மேற்கொண்டு விவரங்களை உள்ளீடு செய்யும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.