நாளை (08.06.2022) நடைபெறவுள்ள அரசு / நகராட்சி / ஆதிதிநல / நிதி உதவி / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், மெட்ரிக் மற்றும் இதர பள்ளிகளின் முதல்வர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டிய விவரங்கள் (படிவங்கள்)

அரசு / நகராட்சி / ஆதிதிநல / நிதி உதவி / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், மெட்ரிக் மற்றும் இதர பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

நாளை (08.06.2022) நடைபெறவுள்ள அரசு / நகராட்சி / ஆதிதிநல / நிதி உதவி / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், மெட்ரிக் மற்றும் இதர பள்ளிகளின் முதல்வர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டிய விவரங்கள் (படிவங்கள்) சார்பான இணைப்பினை Click செய்து படிவங்களை பூர்த்தி செய்து கூட்டத்தில் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வங்கி கணக்கு பரிவர்த்தனை தொடர்பான வட்டி தொகை செலுத்தாத பள்ளிகள் விவரம் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பள்ளித் தலைமையாசிரியர்கள் உடனடியாக அத்தொகையை e-challan மூலம் செலுத்தி அதற்கான ரசீதினை மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்