சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
(பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)
நாளது தேதிவரை சான்று மற்றும் முதுகலையாசிரியர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினிகளைப் பற்றிய விவரங்கள் மற்றும் இருப்புப்பதிவேட்டின் நகல் நாளது தேதி வரை சமர்ப்பிக்காத பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. சார்ந்த தலைமையாசிரியர்கள் இணைப்பிலுள்ள சான்று மற்றும் படிவத்தினை பூர்த்தி செய்து நாளை அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலகத்தில் (SSA) நடைபெறும் கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு
பள்ளிகளின் பெயர்ப்பட்டியல், சான்று மற்றும் படிவம்
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE CERTIFICATE
CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST FOR CERTIFICATE
CLICK HERE TO DOWNLOAD THE FORMAT
CLICK HERE TO DOWNLOAD THE PG TEACHERS LAPTOP PENDING SCHOOL LIST
CEO, VELLORE.