NSS அமைவு பெற்ற மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,
நாட்டு நலப் பணித்திட்டம் – 2022ஆம் ஆண்டிற்கான தொடர்பணி மற்றும் சிறப்பு முகாம் மான்யத் தொகை விடுவிக்கப்பட்டது – தொகை செலவழிந்தமைக்கான பயன்பாட்டுச் சான்று வழங்க கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்