அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள்
“நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம்” – மாவட்டத்திலுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தன்னுடைய மனமார்ந்த குழந்தைகள் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து அனுப்பப்பட்ட மடல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. வாழ்த்து மடலில் தெரிவிக்கப்பட்ட வாழ்த்துக்கள் மற்றும் அறிவுரைகளை மாணாக்கர்களுக்கு தெரிவித்து மாணாக்கர்களை உற்சாகப்படுத்த அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.