தொழுநோய் இல்லாத இந்தியா உருவாக உறுதிமொழி எடுத்தல் – சார்பு

தேசப்பிதா மகாத்மா காந்தியின் கனவை நனவாக்கும் வகையில் அவரது நினைவு நாளான 30.01.2023 அன்று தொழுநோய் இல்லாத இந்தியா உருவாக – அனைத்து பள்ளிகளிலும் உறுதிமொழி ஏற்க கோருதல் – சார்பு

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

  1. மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி)
  2. மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்)
  3. மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி)
  4. அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம் (உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பலாகிறது)