அனைத்து அரசு/நகரவை/அரசுநிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
தொழிற்கல்வி ஆசிரியர்கள் விவரங்களை இணையத்தில் உள்ளீடு செய்ய Login Create செய்ய Google Form-ல் விவரங்களை உள்ளீடு செய்ய இணைப்பில் உள்ள Link-ஐ Click செய்து விவரங்களை உடனடியாக இன்றே (09.06.2022) உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/நகரவை/அரசுநிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO ENTER THE DETAILS
Files to upload in the link
Disability Certificate( If Any)
Aadhaar CardPan Card
Highest Educational Certificate
Bonafide Certificate from HM for Experience as Teacher
Vocational Teacher Photograph
CV/ Resume
விவரங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய கைபேசி எண். 8122491127
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.