நினைவூட்டு– மிக மிக அவசரம்- இப்பொருள் சார்ந்து இந்நாள் வரை படிவங்கள் சமர்பிக்கப்படாத தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு- தொழிற்கல்வி- அரசு/அரசு உதவி பெறும் /நகராட்சி/மாநகராட்சி பள்ளிகளில் -தொழிற்கல்வி பயிற்றுநர்கள் மற்றும் தொழிற்கல்வி வேளாண் பயிற்றுநர்கள் பணியிடங்கள் 31.05.2019 நிலவரப்படி காலிப்பணியிடம் – கோருதல்.
இணைப்பு
VACANCY On 31.05.2019 Vocational on
முதன்மைக்கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
அனைத்து அரசு/அரசு நிதிஉதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு