தேர்வுகள் -2022-2023 ஆம் கல்வியாண்டு –மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு –இடைநின்ற மாணவர்கள் தனித்தேர்வர்களாக விண்ணப்பித்துள்ளமை –பள்ளி மாணவராக தேர்வெழுதுதல் – சென்னை -அரசு தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள் –பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு -தெரிவித்தல் –சார்பு 

அனைத்துவகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்   

    மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

ஒப்பம்) க. முனுசாமி,

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

 பெறுநர்

 அனைத்துவகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்   

 மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்

நகல்:-

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார்), வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவுடம தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது,