தேர்வுகள் – 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதலாம் அலகுத்தேர்வு நடைபெறுதல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக், மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

தேர்வுகள் – 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதலாம் அலகுத்தேர்வு – I நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள், TIME TABLE மற்றும் Syllabus பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி அலகுத்தேர்வு-I நடத்திடும்படி  அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக், மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS 

CLICK HERE TO DOWNLOAD THE SYLLABUS

CEO, VELLORE