தேர்வுகள் –வேலூர் மாவட்டம் -2023 -2024 -ஆம் கல்வி ஆண்டிற்கான  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு –பகுதி 1-ல்தமிழ் மொழிப்பாடம் அல்லாத பிறமொழிப்பாடம் தேர்வெழுத தகுதியான மாணவ /மாணவியர்களின் விவரம் உரிய படிவத்தில் அனுப்பக் கோருதல் -தொடர்பாக

அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ / அரசு நிதியுதவி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்  மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

         //ஓம்.செ.மணிமொழி //

                                                                             முதன்மைக் கல்வி அலுவலர்,

       வேலூர்.

பெறுநர்,

அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ / அரசு நிதியுதவி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்  மற்றும் மெட்ரிக்பள்ளி,வே.மா.

நகல்,

  1. மாவட்ட கல்வி அலுவலர் ( இடைநிலை) தகவலுக்காகவும், தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது. 
  2. மாவட்ட கல்வி அலுவலர் ( தனியார் ) தகவலுக்காகவும், தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.