தேர்வுகள் –வேலூர் மாவட்டம் -மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு –மார்ச்2023 –மாற்றுத்திறனாளி பள்ளி மாணாக்கர்கள்-சலுகைகள் கோரும் தேர்வர்கள் விவரம் –கோருதல் –சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

ஓம்.க.முனுசாமி

முதன்மைக் கல்வி அலுவலர்                                                                        வேலூர்

பெறுநர்,

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் ,வே.மா.

நகல் ,

  1. மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) வே.மா,தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
  2. மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் ) வே.மா,தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.