தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –2022-2023 கல்வியாண்டில் பொதுத்தேர்வு  சம்மந்தமாக  –தலைமைஆசிரியர்கள் கூட்டம் – கலந்து கொள்ள தெரிவித்தல் –சார்பு 

அனைத்து வகை  அரசு /நகரவை /ஆதிதிராவிடர் நல /அரசு நிதியுதவிப்பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு  

பெறுநர்:

   அனைத்து வகை  அரசு /நகரவை /ஆதிதிராவிடர் நல /அரசு நிதியுதவிப்பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.

நகல் :

    வேலூர் மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்  )தொடர்நடவடிக்கையின் பொருட்டு