தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு/இரண்டாமாண்டு பொதுத் தேர்வு, மார்ச்/ஏப்ரல் 2023 தனிதேர்வர்கள் –சேவை மையங்கள் (Service Centres ) மூலம்           ஆன்-லைனில் விண்ணப்பித்தல் சார்பான அறிவுரை வழங்குதல் –தொடர்பாக

அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

ஓம்.க.முனுசாமி

முதன்மைக்கல்விஅலுவலர்,

வேலூர்

பெறுநர்:

 அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள்,

 வேலூர் மாவட்டம். 

நகல்:

மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்  ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.