தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –இடைநிலை /மேல்நிலை துணைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டமை -மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையிலான கூட்டம்  -தலைமையாசிரியர்கள், –  கலந்து கொள்ள தெரிவித்தல்  –சார்ந்து 

அனைத்து அரசு /நிதியுதவி /நகரவை /ஆதிதிராவிட நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

      //ஓம்.செ.மணிமொழி//

       முதன்மைக் கல்வி அலுவலர் ,

           வேலூர் .

பெறுநர்

அரசு /நிதியுதவி /நகரவை /ஆதிதிராவிட நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் /தொடக்கக்கல்வி ) அவர்களூக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.